Nerunguven ummai Nerunguven
Nerunguven ummai Nerunguven
1. Ummai naan ninaikkumpotu
Eakkam konden..
Ummai naan Ariyumpothu
Mitkappatten...
En kankalil kavarche neerare
En Sevikalil Inimai neerae - 2
Nerunguven ummai Nerunguven
Nerunguven ummai Nerunguven
2. Ennaalum Eppotum
um marpil cayven...
Ennalum En Ithayam
ummotu Innaiyum..
Ullankaikalil Ennai Varaintu vaitheer
En Nenaivaai Ennalum Iruntheer -(2)
Nerunguven ummai Nerunguven
Nerunguven ummai Nerunguven( 2)
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
1. உம்மை நான் நினைக்கும்போது
ஏக்கம் கொண்டேன்
உம்மை நான் அறியும்போது
மீட்கப்பட்டேன்
என் கண்களில்
கவர்ச்சி நீரே
என் செவிகளில்
இனிமை நீரே -2
நெருங்குவேன் உம்மைநெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
2. எந்நாளும் எப்போதும்
உம் மார்பில் சாய்வேன்
என்னாலும் என் இதயம்
உம்மோடு இணையும்
உள்ளங்கைகளில் என்னை
வரைந்து வைத்தீர்
என் நினைவாய்
எந்நாளும் இருந்தீர் -2
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன் - 2
No comments:
Post a Comment
Thank you for visiting our page.