சிம்சோனின் பலம்
1) கெட்சிக்கிற பால சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியை கிழிக்கிறது போல கிழித்து போட்டான். ( நியாயாதிபதிகள்:15;5,6)
2) ஒரு கழுதையின் தாடை எழும்பினால் பெலிஸ்தியரில் 1000 பேரை கொன்று குவித்தான் ( நியாயாதிபதிகள்: 15;15,16)
3) தன் கையில் ஒன்றும் இல்லாமலே சிம்சோன் அஸ்கலோன் ஊராரில் 30 பேரை கொன்று அவர்களது வஸ்திரங்களை கழட்டி எடுத்தான். ( நியாயாதிபதிகள்:14;19)
4) 300 நரிகளைப் பிடித்து இரண்டு இரண்டாக வாலை சேர்த்து அதில் தீ பந்தங்களை கட்டி அந்த நரிகளை பெலிஸ்திய வயல் வலிகளில் ஓட விட்டான். ( நியாயாதிபதிகள்:15;4,5)
5) புதுக் கயறுகளால் கட்டப்பட்ட சிம்சோன் அதை நூலை போல அறுத்து போட்டான்.( நியாயாதிபதிகள்:15;13,14)
6) காசா பட்டணத்து கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் அதன் தாள்ப்பாளோடு சேர்த்து அதை தன் தோள் மேல் சுமந்து எபிரோன் மலை உச்சிக்கு சுமந்து சென்றான். ( நியாயாதிபதிகள்:1;3)
7) சிம்சோனை பிடித்து அவனை அடித்து கண்களைப் பிடுங்கி தூண்களில் கட்டி வைத்து மக்கள் வேடிக்கை காட்டி மக்கள் கொண்டாடிய போது அரங்கத்தின் தூண்களை சாய்த்து அதில் இருந்த 3000 பேரைக் கொன்று தானும் மரித்தான். ( நியாயாதி16:25 - 30)
No comments:
Post a Comment
Thank you for visiting our page.