History of Christmas | Tamil and English | Christmas History - Christian Short Sermons and Tamil Sermon Outlines

New Levels Ministries Official - We welcome to our site! We will be uploading Christian short sermons! Biblical Sermons! Bible studies! Motivational sermons! inspirational sermons! Bible theologies! Bible verses! Short inspirational sermons! Awakening sermons! bible doubt's! Biblical thoughts! Inspirational quotes! Today's bible verse! Tamil Sermon outlines! English sermon points! Sermon notes! Best Christian short sermons!

Breaking

.

.

Wednesday, 15 November 2023

History of Christmas | Tamil and English | Christmas History

History of Christmas

Christmas celebration is an Abomination

*பிறந்தநாள் கொண்டாட இயேசு வெறும் மனிதனா?*

பிறந்தநாள் கொண்டாட இயேசுவின் வயது வெறும் இரண்டாயிரமா?

2 கொரிந்தியர் 5:16-17

16. ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; *நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்*.

17. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

*Birthdate* of LORD JESUS is not mentioned in the Bible.

*Biblical Calendar*

1500 years before the birth of LORD JESUS, *God revealed to Moses about 7 Feasts of the LORD along with the exact dates and a perfect Calendar*.

*Feasts of the LORD*

லேவியராகமம் 23:1-2

1. பின்னும் *கர்த்தர் மோசேயை நோக்கி*:

2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: *சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன*:

In these verses God speaks about the 7 Feasts of the LORD. *Christmas & Easter are not called the Feasts of the LORD*, but feasts like *Passover & Unleavened bread are called the Feasts of the LORD*. 

Let's try to understand the first 2 feasts: Passover & Unleavened bread.

*Passover & Unleavened bread*

லேவியராகமம் 23:4-6

4. சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் *குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன*:

5. *முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்*,

6. *அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்*.

*Feasts of the LORD: Leviticus 23*

1. Passover - First month (Abib), 14th day

2. Feast of Unleavened bread - First Month, 15th day to 21st day 

3. Feast of FirstFruits - Next day after Passover week Sabbath

4. Feast of Weeks / Pentecost - 50th day from Passover week Sabbath

5. Feast of Trumpets - Seventh Month (Ethanim / Tishri) 1st day to 7th day

6. Day of Atonement - Seventh Month 10th day

7. Feast of Tabernacles - Seventh Month 15th day to 21st day

God revealed to Moses a perfect Calendar:

1. *Names* of the 7 Feasts

2. *Exact Month*

3. *Date*

4. *Time*

If God revealed the 7 feasts along with the Exact dates to Moses 1500 years before the birth of LORD JESUS, *why did not the Holy Spirit not reveal the birthdate of LORD JESUS ?*

*God asked the Israelites to celebrate 7 feasts.*

*Why God didn't ask the Christians to celebrate Christmas on December 25 ?*

*Feasts in New Testament*

யோவான் 6:4

அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய *பஸ்கா* சமீபமாயிருந்தது.

மத்தேயு 26:17

*புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே*, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

யோவான் 7:2

யூதருடைய *கூடாரப்பண்டிகை* சமீபமாயிருந்தது.

God does not want us to celebrate Christmas because *LORD JESUS is not a man*. God does not want us to treat LORD JESUS like a man by celebrating Christmas.

*Christmas was invented by men*.

*இயேசு கிறிஸ்து சிருஷ்டிக்கர்த்தர்*

யோவான் 1:3

*சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று*; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

யோவான் 1:10

அவர் உலகத்தில் இருந்தார், *உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று*, உலகமோ அவரை அறியவில்லை.

எபிரெயர் 1:2

இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், *இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்*.

கொலோசெயர் 1:16

ஏனென்றால் *அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது*; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், *சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது*.

Celebrating the birthday of the Creator is an abomination.

*இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்த கர்த்தர்*

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே *நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்*.

யோவான் 6:51

*நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்*; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

1 கொரிந்தியர் 15:47

முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; *இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்*.

யோவான் 3:13

*பரலோகத்திலிருந்திறங்கினவரும்* பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

*ஆண்டவர் இயேசு தொடக்கம் இல்லாதவர்*

வெளி  22:13

*நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும்*, முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

வெளி 1:8

*இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்* என்று திருவுளம்பற்றுகிறார்.

மீகா 5:2

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; *அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது*.

சங்கீதம் 93:1-2

1. *கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்*, மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; *ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது*.

2. உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; *நீர் அநாதியாயிருக்கிறீர்*.

ஏசாயா 9:6

நமக்கு ஒரு *பாலகன்* பிறந்தார்; நமக்கு ஒரு *குமாரன்* கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா*, சமாதானப்பிரபு என்னப்படும்.

1 தீமோத்தேயு 3:16

அன்றியும், *தேவபக்திக்குரிய இரகசியமானது* யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்*, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

யோவான் 10:30

*நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்* என்றார்.

யோவான் 14:9

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? *என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்*; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

*இயேசு ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா*

வெளி 19:16

*ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா* என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

வெளி 17:14

*இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்*; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

ரோமர் 9:5

பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி *கிறிஸ்துவும்* அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.*

தீத்து 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், *மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய* மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

*கர்த்தராகிய இயேசு மாம்ச சரீரத்தில் எதற்காகத் தோன்றினார் ?*

1 யோவான் 3:8

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், *பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்*.

ரோமர் 8:3-4

3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த *நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்*.

4. மாம்சத்தின்படி நடவாமல் *ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்*.

எபிரேயர் 2:14-15

14. ஆதலால், *பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்*,

15. *ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்*.

பழைய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு ஆவியாக இருந்தார்

1 பேதுரு 1:10-11

10. உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் *தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள்* இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;

11. *தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர்* கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.

யோவான் 1:1

ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 6:63

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; *நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது*.

*கர்த்தராகிய இயேசு இப்பொழுது ஆவிக்குரிய சரீரத்தில் (ஆவியாக) இருக்கிறார்*

1 பேதுரு 3:18

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; *அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்*.

1 கொரிந்தியர் 15:45

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; *பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்*.

லூக்கா 24:30-31

30. அவர்களோடே *அவர் பந்தியிருக்கையில்*, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே *அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்*.

யோவான் 20:26

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; *கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம்* என்றார்.

2 கொரிந்தியர் 5:16-17

16. ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; *நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.*

17. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

பிலிப்பியர் 1:19

அது உங்கள் வேண்டுதலினாலும் *இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும்* எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.

ரோமர் 8:9

*தேவனுடைய ஆவி* உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். *கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல*.

*History of Christmas*

1. Roman Empire worshipped the Sun God.

2. December 25 was a Pagan Festival

*கி.பி. 274-ல், ரோமானிய பேரரசன் ஆரேலியன் டிசம்பர் 25 அன்று சூரியக்கடவுளின் பிறந்த விழாவை* நிறுவினான். ஆரேலியன் சூரியக்கடவுளுக்கு ஒரு புதிய கோவிலையும் கட்டினான்; இது கி.பி. 274-ல் டிசம்பர் 25 அன்று அர்ப்பணிக்கப்பட்டது.

*Ban on Christmas in 1647 A.D*

*In 1647 A.D, the Puritan-led English Parliament banned the celebration of Christmas*, replacing it with a day of fasting and considering it "a popish festival with no biblical justification", and a time of wasteful and immoral behaviour

December 25 is Winter Solstice

*Winter Solstice = Duration of Night is more than that of day*

சூரியக்கடவுளின் பிறந்த நாளை இயேசுவின் பிறந்தநாளாக பின்வந்த நூற்றாண்டுகளில் மாற்றிவிட்டனர். குறிப்பாக கடந்த 100 ஆண்டகளில் மட்டுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரும் பொருட்செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கிறிஸ்துமஸ் பண்டிகை பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. 

1 Trillion $ business in December alone

1 Billion $ = 8000 Crore Indian Rupees

1 Trillion $ = 80,00,000 Crore Indian Rupees

மேலும், சபைகளிலும் விசுவாசிகள் மூலமாக பணமாகவும் பொருட்களாகவும் அதிக காணிக்கைக் கிடைக்கும் ஒரே நாள் *டிசம்பர் 25*.

*Santa Claus*

*Saint Nicholas* was called as the First Santa Claus.

Santa or Satan ?

Claus or Claws ?

*Santa Claus or Satan Claws ?*

*Old Nick means Devil

*Nativity Scences - குடில்*

யாத்திராகமம் 20:4-5

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான *ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;*

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; *உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.*

யாத்திராகமம் 20:23

*நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.*

உபாகமம் 4:15-19

15. கர்த்தர் *ஓரேபிலே* அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், *நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.*

16. ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, *ஆண் உருவும், பெண் உருவும்,*

17. பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,

18. பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் *யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,*

19. உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், *உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.*

லேவியராகமம் 26:1

நீங்கள் *உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும்*, உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; *நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.*

*Christmas Tree*

Introduced by *Pope John Paul II in 1982.*

*கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெறுக்கிறார்*

ஏசாயா 1:14-15

14. உங்கள் மாதப்பிறப்புகளையும், *உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது;* அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.

15. நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; *நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்;* உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

ஆமோஸ் 5:21

*உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்;* உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

மலாக்கி 2:3

இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, *உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.*

இப்பொழுது, கர்த்தர் இயேசுவுக்கு எரிச்சல் மூட்டும் வகையில் கிறிஸ்துமஸ் போன்ற வேதத்தில் இல்லாத பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், கடந்த *2020 மற்றும் 2021* ஆண்டுகளில் கொள்ளைநோயை உலகெங்கும் அனுப்பி கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற வேதத்தில் இல்லாத பண்டிகைகளை ஆண்டவர் இயேசு தடைசெய்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதை உணராத கிறிஸ்தவர்கள் *கொள்ளைநோய் ஊரடங்கு முடிந்தபிறகு* வேதத்தில் இல்லாத பண்டிகைகளைக் கொண்டாடத் தொடங்கி மீண்டும் கர்த்தர் இயேசுவுக்கு எரிச்சல் மூட்ட ஆரம்பித்துவிட்டனர். இதற்கான விளைவுகளைக் கூடிய விரைவில் பார்க்கப்போகிறோம்.

*மூன்று உலகப்போர்களைக்* குறித்து வேதத்தில் தீர்க்கதரிசனம் உள்ளது. கூடிய விரைவில் மூன்றாம் உலகப்போர் நடைபெறும். அந்த மூன்றாம் உலகப்போரில் கத்தோலிக்க சபையின் தலைநகரமாக இருக்கும் ரோம் நகரமும் அதிலுள்ள வத்திக்கான் நகரமும் அழியும் என்கிற தீர்க்கதரிசனமும் உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் நடந்ததுபோல மூன்றாம் உலகப்போரிலும் மனந்திரும்பாத கிறிஸ்தவர்கள் அநேகர் மரிப்பார்கள் என்று தேவனுடைய வார்த்தை எச்சரிக்கிறது. 

*கர்த்தராகிய இயேசு கிறிஸ்து டிசம்பர் மாதம் 25-ம் தேதி பிறக்கவில்லை.*

We have escaped the worldly celebrations like Christmas by the grace of our LORD JESUS. 

Let's thank our LORD JESUS for His Grace. Amen. 

11. *தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர்* கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.

யோவான் 1:1

ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 6:63

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; *நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது*.

*கர்த்தராகிய இயேசு இப்பொழுது ஆவிக்குரிய சரீரத்தில் (ஆவியாக) இருக்கிறார்*

1 பேதுரு 3:18

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; *அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்*.

1 கொரிந்தியர் 15:45

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; *பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்*.

லூக்கா 24:30-31

30. அவர்களோடே *அவர் பந்தியிருக்கையில்*, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே *அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்*.

யோவான் 20:26

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; *கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம்* என்றார்.

2 கொரிந்தியர் 5:16-17

16. ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; *நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.*

17. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

பிலிப்பியர் 1:19

அது உங்கள் வேண்டுதலினாலும் *இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும்* எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.

ரோமர் 8:9

*தேவனுடைய ஆவி* உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். *கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல*.

*History of Christmas*

1. Roman Empire worshipped the Sun God.

2. December 25 was a Pagan Festival

*கி.பி. 274-ல், ரோமானிய பேரரசன் ஆரேலியன் டிசம்பர் 25 அன்று சூரியக்கடவுளின் பிறந்த விழாவை* நிறுவினான். ஆரேலியன் சூரியக்கடவுளுக்கு ஒரு புதிய கோவிலையும் கட்டினான்; இது கி.பி. 274-ல் டிசம்பர் 25 அன்று அர்ப்பணிக்கப்பட்டது.

*Ban on Christmas in 1647 A.D*

*In 1647 A.D, the Puritan-led English Parliament banned the celebration of Christmas*, replacing it with a day of fasting and considering it "a popish festival with no biblical justification", and a time of wasteful and immoral behaviour

December 25 is Winter Solstice

*Winter Solstice = Duration of Night is more than that of day*

சூரியக்கடவுளின் பிறந்த நாளை இயேசுவின் பிறந்தநாளாக பின்வந்த நூற்றாண்டுகளில் மாற்றிவிட்டனர். குறிப்பாக கடந்த 100 ஆண்டகளில் மட்டுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரும் பொருட்செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கிறிஸ்துமஸ் பண்டிகை பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. 

1 Trillion $ business in December alone

1 Billion $ = 8000 Crore Indian Rupees

1 Trillion $ = 80,00,000 Crore Indian Rupees

மேலும், சபைகளிலும் விசுவாசிகள் மூலமாக பணமாகவும் பொருட்களாகவும் அதிக காணிக்கைக் கிடைக்கும் ஒரே நாள் *டிசம்பர் 25*.

*Santa Claus*

*Saint Nicholas* was called as the First Santa Claus.

Santa or Satan ?

Claus or Claws ?

*Santa Claus or Satan Claws ?*

*Old Nick means Devil*

*Nativity Scences - குடில்*

யாத்திராகமம் 20:4-5

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான *ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;*

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; *உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.*

No comments:

Post a Comment

Thank you for visiting our page.

Recent posts

.

Comments

recentcomments

.

.

Christian Short Sermons and Tamil Sermon Outlines
Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Home Top

Post Top

Tags

Followers

New Levels Ministries

.

Translate

Wikipedia

Search results

Popular Posts

.

Pages