தமிழ் பைபள் -Tamil Bible
Download this File now.
Download Now👈Click
👆 முழு தமிழ் பைபிள்.
இந்த PDF பைபிளை வாசிப்பதற்கு உங்கள் phone ல் PDF reader apps ஐ download பண்ணிக்கொள்ளுங்கள். மேலும் இந்த PDF file லில் நீங்கள் விரும்பிய அதிகாரத்திற்கும் வசனத்திற்கும் உடனே போகலாம்,மேலும் பிடித்த வசனங்களை நீங்கள் long press பண்ணி copy பண்ணி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அதை paste பண்ணிக்கொள்ளலாம்.
தயவுசெய்து எல்லாரும் இதை எல்லாருக்கும் பாரபட்சமின்றி அனுப்புங்கள். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் இதையாவது இயேசுவுக்கு நன்றிக்கடனாக செய்துவிடுங்கள். எவ்வளவோ பணத்தை வீணாக செலவுச்செய்கிறீர்கள். உங்களால் பணம் கொடுத்து பைபிள் வாங்கி எல்லாருக்கும் கொடுக்க முடியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது இந்த வாய்ப்பு உங்களுக்கு இலவசமாகவே வருகிறது,நீங்களும் இலவசமாகவே எல்லாருக்கும் அனுப்பிவிடுங்கள். இன்று உலகம் மகா மோசமாக மாறி அக்கிரமத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்துள்ளது. அவர்கள் பைபிள் படித்தார்களானால் நிச்சயமாக நன்மை தீமைகளை நன்றாக புரிந்துக்கொள்வார்கள். நாட்டில் லட்சக்கணக்கான விவாகரத்து கேஸ்களும்,கோடிக்கணக்கான குற்றக் கேஸ்களும் இன்னும் தீர்வுக்காண முடியாமல் நீதி மன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு அவர்கள் எல்லாரும் பைபிள் படித்தார்களானால் நிச்சயமாக மனம்மாறி நன்மை தீமைகளை பகுத்தறிய ஆரம்பித்துவிடுவார்கள். நாட்டில் குற்றங்கள் குறையும் இல்லையெனில் குற்றங்கள் நாட்டில் பெருகிக்கொண்டே போகும்! அந்த பாவங்களெல்லாம் சாபங்களாக மாறி நாட்டில் ஒட்டுமொத்தமாக எல்லாருமே அதன் பலனை அடைந்து உபத்திரவத்தை அடைய நேரிடும். யாரும் எங்கும் ஓடி ஒழிய முடியவே முடியாது! இன்று இயேசு மிகவும் கோபமாக இருக்கிறார்,அவர் மகா இரக்கமாக இருந்ததினால் இந்த 42023ம் வருடமாக நம் பாவங்களையெல்லாம் மன்னித்து அவர் வருகையை தாமதப்படுத்தினார் ஆனால் அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார் என அனேக தீர்க்க தரிசிகளுக்கு வெளிப்படுத்தி வருகிறார். மகா இரக்கமான அவர் கடும் கோபம்கொண்டு பட்சிக்கிர அக்கினியாகவும் இருக்கிறார் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது. இனி காலம் செல்லாது ஏனெனில் கிருபையின் காலம் நிறைவடையப்போகிறது,இனி மகா உபத்திரவத்தின் காலம் ஆரம்பமாகப்போகிறது, மகா உபத்திரவத்தின் காலத்தில் இயேசு உங்கள் ஜெபம்களையெல்லாம் அவ்வளவு எளிதாத கேட்டு எளிதாக பாவமன்னிப்பு எல்லாம் கொடுத்துவிடவே மாட்டார். தயவுசெய்து இந்த உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள். எனவே இந்த பைபிளை உங்களால் எவ்வளவு மக்களுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு மக்களுக்கு அனுப்பிக்கொண்டே இருங்கள். பைபிள் என்பது ஒரு மத புத்தகம் அல்ல அது ஒரு மார்க்கத்தின் புத்தகம்,மனிதனை நல்வழிப்படுத்தி கடவுளோடு அவர்களை இணைக்கும் புத்தகம்,படித்தவுடனே அனேக அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்றுக்கொள்ளலாம்! எனவே யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இதைப்படிப்பது தவறு என்று நினைக்கவே வேண்டாம்.
மனசாட்சியுள்ள கிறிஸ்தவர்கள் அவமானப்பட்டாலும், அசிங்கப்பட்டாலும் அதற்கெல்லாம் கவலைப்படாமல் இந்த பைபிளை மற்றவர்களுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருங்கள். நன்றி
No comments:
Post a Comment
Thank you for visiting our page.