பிரசங்க குறிப்பு
" பயங்கிரமாய் "
அதற்கு அவர் இதோ,
நான் ஒரு உடன்படிக்கை
பண்ணுகிறேன், பூமி
எங்கும் எந்த ஜாதிகளி
டத்திலும் செய்யப்படாத
அதிசியங்களை உன்
ஜனங்கள் எல்லோருக்கு
முன்பாகவும் செய்வேன்
உன்னோடுகூட இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாயிருக்கும்
சங் 34 : 10
இந்தக் குறிப்பில்
பயங்கரமாய் என்ற
வார்த்தையை முக்கியப்
படுத்தி இந்த குறிப்பை
கவனிக்கலாம். தேவன்
ஒருவரே பயங்கரமான
வர். Rev. என்றால்
பயங்கரமான என்பது
அர்த்தம் ஆனால் அதிக
மான பாஸ்டர்கள் தமது
பெயர்களுக்கு முன்
Rev என்று சேர்த்துக்
கொள்ளுகிறார்கள்.
நான் அதை தவறு என்று சொல்லவில்லை
ஆனால் முன்பு சொன்ன
தைப் போல Rev என்றா
ல் பயங்கிரமானவர்
தேவனை விட எந்த
மனிதனும் பயங்கிரமா
னவர்கள் கிடையாது.
புகழ்வாழ்ந்த சில
பாஸ்டர்கள் அவர்கள்
அதிகம் படித்திருந்தா
லும் Rev . என்ற வார்த்
தையை தமது பெயருக்
கு முன்பாக போட
மாட்டார்கள் இப்படி
யான பாஸ்டர்கள்
தாழ்மையாயிருந்து
தேவனுக்கு கனத்தைத்
தருவார்கள் என்பது
தாழ்மையான கருத்து.
தேவனைவிட பயங்கர
மானவர் எவ்வளவுதான்
படித்திருந்தாலும்
ஒருவனும் தேவனுக்கு
நிகராக இருக்க முடியா
து. நாம் இந்தக் குறிப்
பை கவனிக்கலாம்
தேவன் வேதத்தில்
பயங்கிரமானவராக
அறியப்படுகிறார்.
உபா 7 : 21, 10 : 17, 28:58
நெகே 1 : 5, 14:14, 9:32
தமது பயங்கிரத்தினா
ல் விடுதலை உண்டு
பண்ணுகிறார்.
உபாக 4 : 34, 10: 17,
நெகே 1 : 5 , 14 : 14
தமது பயங்கிரத்தினால்
பாதுகாக்கிறார்.
1. யாக்கோபை கர்த்தர்
தமது பயங்கிரத்தினா
ல் பாதுகாத்து மற்ற
ஜாதியினர் நெருங்கா
தபடி பாதுகாத்தார்
ஆதி 35 : 5
2. யோசபாத் இராஜாவா
னபோது கர்த்தரது
பயங்கிரத்தினால்
யாவரும் யுத்தம் செய்
ய பயந்தார்கள்
2 நாளா 17 : 10
3. ஒரு சந்தர்ப்பத்தில்
பெருங்கூட்டம் யுத்தம்
செய்யவந்து தோற்று
போனதினால் மற்ற
குழுவினவரும் பயந்
தார்கள். 2 நாளா 20:29
தமது பயங்கிரத்தால்
பெரும் வெற்றியை
தருகிறார்.
1. ஆகாபுக்கு தேவன்
தமது பயங்கிரத்தால்
வெற்றியை தந்தார்
2 நாளாக 14 : 14
தமது பயங்கிரத்தினால்
ஒருமனதை ஏற்படுத்தி
னார்.
1. சவுலின் காரியங்கள்
தேவனது பயங்கிரத்
தினால் ஒரு மனம்
ஏற்ப்பட்டது
1 சாமு 11 : 7
தேவனின் காட்சி
பயங்கிரமானது.
1. யாக்கோபு இந்த
இடம் பயங்கரம்
என்றான்
ஆதி 28 : 17
2. மோசேக்கு தேவன்
காட்சிக் கொடுத்ததி
னால் அது பயங்கர
மாயிருந்தது.
எபி 12 : 21.
இந்தக் குறிப்பில்
தேவன் தமது பயங்கரத்
தால் நடந்த காரியங்
களைக் குறித்து இதில்
சிந்தித்தோம். தேவன்
ஒருவரே பயங்கரமான
வர் என்பதை அறிந்துக்
கொள்வோம்.
No comments:
Post a Comment
Thank you for visiting our page.