பிரசங்க குறிப்பு
" சுகமாயிருங்கள் "
பிரியமானவனே , உன்
ஆத்துமா வாழ்கிறது
போல நீ எல்லாவற்றி
லும் வாழ்ந்து
சுகமாயிருக்கும்படி
வேண்டுகிறேன்
3 யோவான் 2.
நாம் சுகமாயிருக்க
வேண்டும் என்று
தேவன் விரும்புகிறார்.
சகமாய் இருப்பதற்க்கு
நாம் என்ன செய்ய
வேண்டும் என்பதை
இந்த செய்தியில்
கவனிக்கலாம்.
எப்படியிருந்தால்
சுகமாயிருக்க முடியும் ?
கர்த்தருக்கு பிரியமாக
இருந்தால் சுகமாக
இருக்கமுடியும்
உபாக 33 : 12
எது அவருக்கு பிரியம் ?
1. ஸ்தோத்திரித்து
பாடுவது கர்த்தருக்கு
பிரியம்
சங் 69 : 30 , 31
2. உண்மையாய்
நடப்பது கர்த்தருக்கு
பிரியம்
நீதி 12 : 22
3. உத்தமமாய் வாழ்வது
கர்த்தருக்கு பிரியம்
நீதி 11 : 20.
4. அவருக்கு ஊழியம்
செய்வது கர்த்தருக்கு
பிரியம்.
ரோமர் 14 : 18
5. அவரைக் குறித்து
மேன்மை பாரட்டுவது
கர்த்தருக்கு பிரியம்
எரே 9 : 23 , 24
6. எல்லோருக்காக
ஜெபிப்பது கர்த்தருக்
கு பிரியம்
1 தீமோ 2 : 1 -- 3
நீதிமானாக இருந்தால்
சுகமாக இருக்கமுடியும்
நீதி 18 : 10
எப்படி நீதிமான்களாக
மாறுவது ?
1. அவர் இரத்தத்தால்
கழுவப்படும்போது
நீதிமானக மாற
முடியும்.
ரோம 5 : 9
2. அவரால் அழைக்கப்
படும்போது நீதிமானா
க மாறமுடியும்
ரோமர் 8 : 30
3. நம்மை தாழ்த்தும்
போது நீதிமானாக
மாறமுடியும்
லூக்கா 18 : 12 -- 14
4. அவரை விசுவாசிகள்
கும் போது நீதிமானா
க மாறமுடியும்
ரோமர் 5 : 1
கர்த்தரின் கற்பனை
களை கைக்கொண்டால்
சுகமாக இருக்கமுடியும்
லேவி 25 : 18
எது அவரது கட்டளை ?
அன்பாக இருப்பது
அவரது கட்டளை.
யோவா 13 : 34
எப்படி அன்பாக
இருக்கமுடியும் ?
1. ஊக்கமாக அன்பு
கூறவேண்டும்
1 பேது 4 : 8
2. சுத்த இருதயத்தோடு
அன்பு கூறவேண்டும்
1 பேது 1 : 22
3. மாயமற்ற அன்பு
கூறவேண்டும்
ரோமர் 12 : 9
4. மிகுதியாக அன்பு
கூறவேண்டும்
2 கொரி 2 : 4
பிணைப்புதலை
வெறுக்கும்போது
சுகமாக இருக்கமுடியும்
நீதி 11 : 15
எதில் பிணைப்பு
கூடாது ?
1. அவிசுவாசியுடன்
பிணைப்படகூடாது
2 கொரி 6 : 14
2. அந்நியனுக்காக
பிணைப்படகூடாது
நீதி 12 : 15
3. சிநேகதனுக்காக
பிணைப்படகூடாது
நீதி 6 : 1
4. கடனுக்காக
பிணைப்படகூடாது
நீதி 22 : 26
நாம் வாழ்ந்து சுகமாய்
இருக்கும்படி அப். பவுல்
வேண்டிக்கொண்டதை
பார்க்கிறோம். சுகமாக
இருப்பதற்கு நாம்
என்ன செய்யவேண்டு
மென்பதை இந்தக்
குறிப்பில் சிந்தித்தோம்
அப்படியே யாவரும்
நலமோடும் சுகமோடும்
ஆரோக்கியத்தோடும்
செளக்கியத்தோடும் வாழ்ந்திருக்கும்படி
உங்களுக்காக நானும்
வேண்டிக்கொள்கிறேன்
ஆமென் !
No comments:
Post a Comment
Thank you for visiting our page.