*வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ள பெயர்கள்*
1) உலகத்தை கலக்குகிறவர்கள் - அப் 17:6
2) விசுவாச மார்க்கத்தார் - கலா 3:9
3) ஒளியின் பிள்ளைகள் - லூக் 16:8
4) பகலுக்குரியவர்கள் - 1 தெச 5:8
5) தேவனுடைய புத்திரர் - கலா 3:26
6) ராஜரிக ஆசாரிய கூட்டம் - 1 பேதுரு 2:9
7) அவருக்கு சொந்தமான ஜனம் - 1 பேது 2:9
8) தெரிந்து கொள்ளபட்டவர்கள் - 1 தெச 1:3
9) வெளிச்சத்தின் பிள்ளைகள் - 1 தெச 5:5, எபேசு 5:8
10) பரிசுத்த ஜாதி - 1 பேது 2:9
11) தேவனுடைய பிள்ளைகள் - 1 யோ 3:1
12) ஆவிக்குரியவர்கள் - கலா 5:10
13) விசுவாசி - எபி 4:3
14) நீதிமான் - ரோ 5:1, கலா 2:15
15) கிறிஸ்தவர்கள் - அப் 11:26
16) சொந்த சம்பத்து - யாத் 19:5
17) சிநேகிதர் - யோ 15:15
18) ஆபிரகாமின் சந்ததியர் - கலா 3:29
19) ஸ்தானாபதிகள் - 2 கொரி 5:20
20) மீட்கபட்டவர்கள் - 1 பேதுரு 1:18
21) அந்நியர், பரதேசிகள் - 1 பேது 2:11
No comments:
Post a Comment
Thank you for visiting our page.