Sermon notes
பிரசங்க குறிப்பு
" தேவ அக்கினி "
பூமியின் மேல் அக்கினியை போட
வந்தேன், அது இப்பொ
ழுதே பற்றி எரிய வேண்
டுமென்று விரும்புகிறே
ன். லூக்கா 12 : 49
இந்தக் குறிப்பில் தேவ
அக்கினியை குறித்து
அறிந்துக்கொள்வோம்.
1. அவர் வாயிலிருந்து
அக்கினி புறப்பட்டது
2 சாமு 22 : 9
2. கர்த்தருடைய
சந்நதியிலிருந்து
அக்கினி புறப்பட்டது.
லேவி 9 : 24
3. அக்கினியால் உத்தர
வு அருளும் தெய்வமே
தெய்வம்.
1 இராஜா 18 : 24
5. தேவ அக்கினி அவர்
களுக்குளளே பற்றி
யெறிந்தது.
எண் 11 : 1
6. அவர் பட்சிக்கிற
அக்கினியைப் போல
அவர்களை அழிப்பார்
உபாக 9 : 3
7. பூமியிலே தமது
பெரிய அக்கினியை
உனக்கு காண்பித்தார்
உபாக 4 : 38
8. இரவில் அக்கினி
யிலும் பகலில்
மேகத்தினாலும்
உங்களுக்கு முன்
சென்றார்.
உபாக 1 : 33
9. பலிபீடத்தின் மேல்
அக்கினி எப்பொழுது
ம் எரிந்துக் கொண்டி
ருக்க வேண்டும்
லேவி 6 : 13.
இந்தக் குறிப்பில் தேவ
அக்கினியைக் குறித்து
அறிந்துக்கொண்டோம்.
ஆமென் !
No comments:
Post a Comment
Thank you for visiting our page.