தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்
-----------------------------------------------------------
1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ → விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம் - தானியேல் 3:17,18
2) எஸ்தர் → நான் செத்தாலும் சாகிறேன் - எஸ்தர் 4:16
3) யோசேப்பு → தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி - ஆதி 39:9
4) யோபு → அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன் - யோபு 13:15
5) ஆபகூக் → இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் - ஆபகூக் 3:17,18
6) தாவீது → பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம் - சங் 46:1-3
7) பவுல் → கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் - பிலி 1:21
8) பவுல் → தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும் - பிலி 4:12
9) தாவீது → சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் - 1 சாமு 17:37
10) யாக்கோபு → நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் - ஆதி 32:27
11) பெரும்பாடுள்ள ஸ்திரி → அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் - மாற் 5:27
12) பேதுரு→ சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் - லூக் 22:33
No comments:
Post a Comment
Thank you for visiting our page.