*ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்*
-----------------------------------------------------------
1) ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கொடுப்பார் - வெளி 2:7
2) இரண்டாம் மரணம் சேதப்படுத்தாது - வெளி 2:11
3) மறைவான மன்னாவை புசிக்க கொடுப்பார் - வெளி 2:17
4) புதிய நாமம் கொடுக்கப்படும் - வெளி 2:17
5) ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பார் - வெளி 2:26
6) வெண் வஸ்திரம் தரிப்பிக்கபடும் - வெளி 3:5
7) தேவனுடைய ஆலயத்தில் தூண் ஆக்குவார் - வெளி 3:12
8) அவரோடுகூட சிங்காசனத்தில் உட்காருவான் - வெளி 3:21
9) எல்லாவற்றையும் சுதந்திரித்துக் கொள்வான் - வெளி 21:7
No comments:
Post a Comment
Thank you for visiting our page.