பிரசங்க குறிப்பு
அநியாயம்
அவர்கள் அநியாயம்
செய்வதில்லை, அவருடைய வழிகளில்
நடக்கிறார்கள்
சங 119 : 3
அநியாயம் செய்வது
இராஜாக்களுக்கு
அருவருப்பு.
நீதி 16 : 12.
இந்தக் குறிப்பில்
அநியாயம் என்ற வார்த்தையை முக்கியப்
படுத்தி நாம் எவற்றில்
எல்லாம் அநியாயம்
இருக்கக்கூடது என்பதை இதில் நாம்
அறிந்துக்கொள்வோம்.
அநியாயம் இருக்கக்கூடாது.
1. அளவில் அநியாயம்
இருக்கக்கூடாது
லேவி 19 : 35
2. இருதயத்தில்
அநியாயம் இருக்கக்
கூடாது. ஏசா 32 : 6
3. உதடுகளில் அநியாய
ம் இருக்கக்கூடாது
மல்கியா 2 : 6
4. கைகளில் அநியாயம்
இருக்கக்கூடாது
எசே 18 : 8
5. கூடாரத்தில் அநியாய
ம் இருக்கக்கூடாது
யோபு 11 : 14
6. கூலி கொடுப்பதில்
அநியாயம் இருக்கக்
கூடாது. எரே 22 : 14
7. தீர்ப்பு கூறுவதில்
அநியாயம் இருக்கக்
கூடாது. ஏசா 10 : 2
8. நமது வருமானத்தில்
அநியாயம் இருக்கக்
கூடாது. நீதி 16 : 8
9. நியாய விசாரனை
யில், படியில் அநியா
யம் இருக்கக்கூடாது
லேவி 19 : 35
10 பொருள் ஐசுவரியத்
தை சம்பாதிப்பதில்
அநியாயம் இருக்கக்
கூடாது. எசே 22 : 27
எரே 17 : 11
11 வியாபாரத்தில்
அநிநியாம் இருக்கக்
கூடாது.
ஓசியா 12 : 7
இந்தக் குறிப்பில்
எவற்றிலெல்லாம்
அநியாயம் இருக்கக்
கூடாது என்பதைக்
குறித்து சிந்தித்தோம்.
வாழ்க்கையில் எந்த
ஒரு அநியாயமும்
இருக்கக்கூடாதபடிக்கு
ஜாக்கிரதையாக
வாழவேண்டும்.
ஆமென்..
No comments:
Post a Comment
Thank you for visiting our page.