" மரணம் "
கர்த்தருடைய பரிசுத்த
வான்களின் மரணம்
அவர் பார்வைக்கு
அருமையானது
சங் 116 : 15
இந்தக் குறிப்பில்
மரணத்தின் தன்மை
யைக் குறித்து நாம்
அறிந்துக்கொள்வோம்.
எத்தனை வகை மரணம்
என்றும் மரணத்தின்
வெளிப்பாட்டை நாம்
அறிந்துக்கொள்வோம்.
1. நீதிமானின் மரணம்
2. கர்த்தருக்குள்
மரிப்பவர்களின்
மரணம்.
3. மூன்றுவித மரணம்
இவற்றை சிந்திக்கலாம்
நீதிமான்களின் மரணம்
1. நீதிமான்களின்
மரணம்
வஞ்சிக்கப்படுவது
எண் : 23 : 10
2. நீதிமான்களின்
மரணம் பயமற்றது
சங் 23 : 4
3. நீதிமான்களின்
மரணம்
அருமையானது
சங் 116 : 15
4. நீதிமான்களின்
மரணம்
நம்பிக்கையானது
நீதி 14 : 32
5. நீதிமான் கின்
மரணம் மிகுந்த
ஆதாயம்
பிலி 1 : 21
6. நீதிமான்களின்
மரணம்
விசுவாசத்தின் ஒளி
எபி : 11 : 13
7. நீதிமான்களின்
மரணம்
பாக்கியமுள்ளது
வெளி 14 : 13
கர்த்தருக்குள்
மரிக்கிறவர்கள் மரணம்
கர்த்தருக்குள் மரிக்கிற
வர்கள் பாக்கியவான்
கள். வெளி : 13 : 14
கர்த்தருக்குள் மரிக்கிற
வர்கள் மரணம்
இளைப்பாறுதலை
பெறுவார்கள். இந்த
இளைப்பாறுதலைப்
பெறுவதற்கு முன்
ருசிப்பார்க்கவேண்டிய
மூன்று இளைப்பாறுதல்
1. இரட்சிப்பு என்ற
இளைப்பாறுதல்
மத் : 11 : 28
2. தீர்க்கதரிசியின்
உபதேசத்தில்
நடத்தின இளைபாறு
தல். எரே 6 : 16
3. பரிசுத்த ஆவியைப்
பெறுதலின்
இளைப்பாறுதல்.
ஏசாயா 28 : 11 , 12
அப் 15 : 8
அப்பொழுது பாக்கிய
வான்களாயிருப்பார்
கள். வெளி 14 : 13.
பிரயாசங்களை விட்டு
ஓய்ந்திருப்பார்கள்
அவர்களின் கிரியை
கள் கூடவே போகும்.
மூன்றுவித மரணங்கள்
மரணம் என்றால்
பிரிக்கப்படுதல்.
1 ஆவிக்குரிய மரணம்
( ஆத்தும மரணம் )
மனிதன் தேவனிட
விருந்து பிரிக்கப்
படுதல் . ஏசா 59 : 2
எசே 18 : 20
எபே : 2 : 1
1 தீமோ : 5 : 6
2. சரீர மரணம்
சரீரத்திலிருந்து
ஆவி ஆத்துமா
பிரிந்து போவது
லூக்கா 12 : 20
ஆதி : 3 : 19
3. இரண்டாவது மரணம்
ஆவி ஆத்துமா
தேவனிடமிருந்து
நிரந்திரமாக பிரிந்து
நரகத்தில் தள்ளப்
படுவதாகும்
வெளி 20 : 15
வெளி 21 : 8
இந்த குறிப்பில் மரணம்
என்ற வார்த்தையை
முக்கியப்படுத்தி அதின்
வெளிப்பாட்டை நாம்
சிந்தித்தோம். எத்தனை
வகையான மரணம்
என்றும் கர்த்தருக்குள்
மரித்தவர்கள் பாக்கிய
வான்களாகவும் , மற்றும் இரண்டாம்
மரணத்தைக் குறித்தும்
சிந்தித்தோம். மரணத்தி
ன் தன்மைகளைக் இந்த
குறிப்பில் அறிந்துக்
கொண்டோம்.
ஆமென் !
No comments:
Post a Comment
Thank you for visiting our page.