பிரசங்க குறிப்பு | திறக்கும் கர்த்தர் | Tamil sermons outlines | Tamil sermon notes - Christian Short Sermons and Tamil Sermon Outlines

New Levels Ministries Official - We welcome to our site! We will be uploading Christian short sermons! Biblical Sermons! Bible studies! Motivational sermons! inspirational sermons! Bible theologies! Bible verses! Short inspirational sermons! Awakening sermons! bible doubt's! Biblical thoughts! Inspirational quotes! Today's bible verse! Tamil Sermon outlines! English sermon points! Sermon notes! Best Christian short sermons!

Breaking

.

.

Saturday 17 July 2021

பிரசங்க குறிப்பு | திறக்கும் கர்த்தர் | Tamil sermons outlines | Tamil sermon notes

 பிரசங்க குறிப்பு


" திறக்கும் கர்த்தர் "


பிலதெல்பியா சபையின் தூதருக்கு

எழுதவேண்டியது

என்னவெனில் ,

பரிசுத்தமுள்ளவரும் ,

சத்தியமுள்ளவரும் ,

தாவீதின் திறவுகோலை

உடையவரும், ஒருவரும்

பூட்டக்கூடாதபடிக்குத்

திறக்கிறவரும், ஒருவரு

ம் திறக்கக்கூடாதபடிக்கு

பூட்டுகிறவருமாயிருக்

கிறவர் சொல்லுகிறதா

வது, வெளி 3 : 7 , 1 : 18


நமது தேவன் திறவுகோலை உடைய

வர், அவரால் சகலத்தை

யும் திறக்க வல்லவர்.

இந்தக் குறிப்பில் அவர்

எவற்றையெல்லாம்

திறக்க வல்லவர் 

என்பதை இதில் நாம்

சிந்திக்கலாம்.


1. மனதை திறப்பார்

    லூக்கா 24 : 45

    எபே 1 : 17  -- 19

    அப் 16 : 14.


2. கண்களை திறப்பார்

    எண் 24 : 3 , 4

    சங் 119 : 18


3. செவிகளை திறப்பார்

    ஏசாயா 50 : 5

    யோபு 36 : 15


4. உதடுகளை திறப்பார்

    லூக்கா 1 : 64

    சங் 51 : 15 , 40 : 9 , 10

    2 சாமு 23 : 2


5. வானத்தின் 

    கதவுகளை திறப்பார்

    சங் 78 : 23 -- 25

    சங் 145 : 15


6. வானத்தின் 

    பலகனிகளை 

    திறப்பார்

    மல்கியா 3 : 10

    உபாக 28 : 12


7. ஊழியம் செய்ய

    வாசலை திறப்பார்

    1 கொரி 16 : 9

    2 கொரி 2 : 12

    கொலோ 4 : 4


8. பரலோகத்தின்

    வாசலை திறப்பார்

    வெளி 4 : 1 , 2

    2 கொரி 12 : 2 -- 4

    2 இராஜா 2 : 11

    எலியா

    ஆதி 5 : 24 ஏனோக்கு

    எபி 11 : 5

    1 தெச 4 : 16 , 17


இந்தக் குறிப்பில்

கர்த்தர் எவற்றை

எல்லாம் திறக்க வல்லவர் என்பதை

இந்தக் குறிப்பில் நாம்

சிந்தித்தோம். கர்த்தர்

சகலத்தையும் திறக்க

வல்லவர். கர்த்தர்

திறவுகோலை உடையவர். 


ஆமென் !


No comments:

Post a Comment

Thank you for visiting our page.

Recent posts

.

Comments

recentcomments

.

.

Christian Short Sermons and Tamil Sermon Outlines
Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Home Top

Post Top

Tags

Followers

New Levels Ministries

.

Translate

Wikipedia

Search results

Popular Posts

.

Pages