ஆழமான பிரசங்க குறிப்பு | Tamil Christian sermon notes | Tamil sermon points | Message Outlines
🔴நாம் போராட வேண்டும் - எவைகளுடன்👇
𝟏) பிசாசுடன் & அதின் சேனைகளுடன் - எபேசு 𝟔:𝟏𝟐
𝟐) பாவத்திற்கு எதிராக - எபி 𝟏𝟐:𝟒
𝟑) உலக மனிதர்களுடன் - ஏசா 𝟒𝟏:𝟏𝟐, 𝟏 கொரி 𝟏𝟓:𝟑𝟐
𝟒) மாம்சத்தோடு - எபேசு 𝟔:𝟏𝟐
𝟓) இரத்தத்தோடு - எபேசு 𝟔:𝟏𝟐
𝟔) விசுவாசத்திற்காக - யூதா:𝟑, 𝟏தீமோ 𝟔:𝟏𝟐
𝟕) ஜெபத்தில் - கொலே 𝟒:𝟏𝟐, ரோ 𝟏𝟓:𝟑𝟐, ஒசியா 𝟏𝟐:𝟒
𝟖) எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிற்க - கொலோ 𝟏:𝟐𝟖,𝟐𝟗
𝟗) ஊழியத்தை நிறைவேற்ற - 𝟏 தீமோ 𝟏:𝟏𝟖
No comments:
Post a Comment
Thank you for visiting our page.