TAMIL SERMON OUTLINES👇
1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15-33
2) சொற்களின் மிகுதியால்→ பாவம் - நீதி 10-19
3) கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் - நீதி 15-1
4) வாயின் வார்த்தை → மற்றவர்களை நொறுக்கும் - யோபு 19-2
5) வாயில் இருந்து புறப்படுவது → மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) - மத் 15-11
6) பெருமை பேசும் நாவை → கர்த்தர் அறுத்து போடுவார் - சங் 12-3
7) பொய் பேசும் வாய் → அடைக்கபடும் - சங் 63-11
8) நாவு→ முழு சரிரத்தையும் கறைபடுத்தும் - யாக் 3-6
9) வாயினால் பாவம் செய்தால் → கைகளின் கிரியை அழிக்கபடும் - பிரச 5-6
10) உதடுகளை விரிவாக திறந்தால் → கலக்கம் அடைவோம் - நீதி 13-3
11) உதடுகளின் பேச்சு→ வறுமையை தரும் - நீதி 14-23
12) இனிய நாவு → எலும்பை நொறுக்கும் - நீதி 25-5
13) நாவின் மாறுபாடு → ஆவியை நொறுக்கும் - நீதி 15-4
14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு → நீயாத்திர்பபு உண்டு - மத் 12-30
15) வீண் பேச்சு→ அவபக்தியை உண்டாக்கும் - 2 தீமோ 2-16
16) வீண் பேச்சு பேசினால் → கர்த்தரை விட்டு விலகி போவோம் - 1 தீமோ 1-6
17) நமது வார்த்தையினால்→ கர்த்தரை வருத்த படுத்த கூடாது - மல்கியா 2-17
18) வாயின் வார்த்தை → மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் - பிரச 5-6
19) மற்றவர்களை தீர்க்கிற படியே → நீங்களும் தீர்க்க படுவிர்கள் - மத் 7-2
20) மூடரின் வாய் → அடிகளை வரவழைக்கும் - நீதி 18-6
21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்→ நீயாத்திர்பபு உண்டு - யாக் 5-9
22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் → பேசுகிறவனின் பிள்ளைகள் கண்கள் பூத்து போகும் - யோபு 17-5
23) பொய் பேசுகிறவனை → கர்த்தர் அழிப்பார் - சங் 5-6
24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் → அழிவோம் - கலா 5-15
25) நாவை அடக்காதவன் தேவ பக்தி→ வீண் - யாக் 1-26
Praise the lord
ReplyDelete