திமானுடைய சந்ததி*
*சங்கீதம் 14:5*
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
*1. நீதிமானுடைய சந்ததிக்கு கிருபையை தருகிறார்*
=======================
*சங்கீதம் 18:50*
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
*2. நீதிமானுடைய சந்ததியை போஷித்து நடத்துவார்*
=======================
*சங்கீதம் 37:25*
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.
*3.நீதிமானுடைய சந்ததி நிலைத்திருக்கும்*
========================
*சங்கீதம் 89:29*
அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
=========================
No comments:
Post a Comment
Thank you for visiting our page.